Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் ஆபரண தங்கம் சவரன் விலை ரூ.192 உயர்வு

ஆகஸ்டு 17, 2019 07:03

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.28,856க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 24 உயர்ந்து ரூ. 3,607 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 10 காசு குறைந்து ரூ. 47.90 க்கு விற்கப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்