Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி: மினி வேன் கிணற்றில் விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

ஆகஸ்டு 18, 2019 10:58

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி வேன் கிணற்றில் விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமனூர் என்ற இடத்தில் வேன் சாலையோர வளைவில் திரும்பும்போது மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்துள்ளது. 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த வேனில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்