Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இன்று முதல் ஆவின் பால் விலை உயர்வு

ஆகஸ்டு 19, 2019 03:01

சென்னை: ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. ஆவின் பால் ஒரு லிட்டர் புதிய விலை: மெஜந்தா நிற கவரில் உள்ள பால் ரூ.40, நீல நிற கவரில் உள்ள பால் ரூ.43, பச்சை நிற கவரில் உள்ள பால் ரூ.47, ஆரஞ்சு நிற கவரில் உள்ள பால் ரூ.51 ஆகும்.

தலைப்புச்செய்திகள்