Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பரமக்குடியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழப்பு

ஆகஸ்டு 20, 2019 12:58

பரமக்குடி: பரமக்குடியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காரில் சென்ற உஸ்மான், மனைவி பர்கத் மற்றும் மகள் உயிரிழந்துள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தில் சென்ற சங்கர் என்பவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்