Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ப.சிதம்பரத்தின் மாண்பை குறைக்கும் வகையில் சிபிஐ நடந்து கொள்ளக்கூடாது: நீதிபதி அறிவுறுத்தல்

ஆகஸ்டு 22, 2019 03:09

டெல்லி: ப.சிதம்பரத்தின் மாண்பை குறைக்கும் வகையில் சிபிஐ நடந்து கொள்ளக்கூடாது என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். ப.சிதம்பரத்துக்கு தேவையான உடைகளை வெளியில் இருந்து எடுத்துவர அனுமதி உண்டு. 48 மணி நேரத்திற்கு ஒரு முறை சிதம்பரத்தை மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்