Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

ஆகஸ்டு 24, 2019 06:37

சென்னை: சென்னையில் 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறக்கோரி சிஐடியுசி, எஸ்பிஎப், ஐஎன்டியுசி ஆட்டோர் ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்