Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள்

பிப்ரவரி 24, 2019 06:05

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பிறந்த நாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்படி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

அவர்களைத் தொடர்ந்து நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தலைப்புச்செய்திகள்