Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி தொடக்கம்

ஆகஸ்டு 27, 2019 06:23


சென்னை : சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்