Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: ரூ.18 லட்சம் மதிப்பு தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை பறிமுதல்

ஆகஸ்டு 31, 2019 01:22

சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்பு தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூர், ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த பொருட்களை பறிமுதல் செய்து 2 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்