Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டில்லியில் சீக்கியர்கள் போராட்டம்

செப்டம்பர் 02, 2019 07:22

புதுடில்லி : பாகிஸ்தானில் சீக்கிய பெண் கடத்திச் சென்று கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஜந்தர்மந்தரில் சீக்கிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தானில் சிறும்பான்மையினராக மாற்றப்பட்டு வரும் சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்