Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவாரூர்: குளம் தூர்வாரும் போது 2.5 அடி உயரம் உள்ள ஐம்பொன்சிலை மீட்பு

செப்டம்பர் 02, 2019 08:34

திருவாரூர்: திருவாரூர் அருகே குளம் தூர்வாரும் போது 2.5 அடி உயரம் உள்ள 80 கிலோ ஐம்பொன்சிலை மீட்கப்பட்டுள்ளது. மணக்கால் அய்யம்பேட்டையில் குளம் தூர்வாரும் போது 2.5 அடி உயரமுள்ள சோமாஸ்கந்தர் சிலை மீட்கப்பட்டது.  

தலைப்புச்செய்திகள்