Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின் விளக்கு பல நாட்கள் எரியாததால், பாலம் இருண்டு நிலையில் உள்ளதாக புகார்

செப்டம்பர் 13, 2019 10:44

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பெரிய பாலத்தில் உள்ள மின் விளக்கு பல நாட்கள் எரியாததால், பாலம் இருண்டு நிலையில் உள்ளது.

இவ்வழியில் வழிப்பறி  நடக்க வாய்ப்பு உள்ளதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்