Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிரா: சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீடு

செப்டம்பர் 16, 2019 01:00

டெல்லி: மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 288 தொகுதிகளில் மீதியுள்ள 38 தொகுதிகள் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.  காங். தலைவர் சோனியாவை  சரத்பவார் சந்தித்த நிலையில் தொகுதிப்பங்கீடு இறுதியானது.

தலைப்புச்செய்திகள்