Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை- மங்களூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

பிப்ரவரி 26, 2019 05:12

சோரன்பூர்: சென்னை- மங்களூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

கேரள மாநிலம் சோரன்பூர் அருகே சென்னை - மங்களூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  ரயில் நிலையத்திற்குள் ரயில் நுழையும் போது இந்த விபத்து ஏற்பட்டது. அதிர்ஷடவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. 

தலைப்புச்செய்திகள்