Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

செப்டம்பர் 23, 2019 09:15

டெல்லி: கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சித்தராமய்யா மற்றும் ஜே.டி.எஸ். கட்சி தலைவர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்