Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காட்பாடி சிமெண்ட் ‌குடோண் அருகில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பள்ளங்கள்

செப்டம்பர் 24, 2019 12:02

காட்பாடி: வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி சிமெண்ட் ‌குடோண் அருகில் பள்ளங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிக்குள்ளாவதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

தலைப்புச்செய்திகள்