Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தி,மு,க, விற்கு ஆதரவு

செப்டம்பர் 24, 2019 12:35

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தி,மு,க, விற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விழுப்பும் மாவட்ட இந்தியயூனியன்முஸ்லிம் லீக் மாவட்டசெயலாளர் ஹாஜி. அமீர் அப்பாஸ் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின்போது இ,யூ,முஸ்லிம் லீக் மாவட்ட  இணைசெயலாளர் சுல்த்தான் இபுறாஹிம், தளபதி சபீகுஃர் ரகுமான், செஞ்சி கலீல்ரகுமான், சாகுல் அமீதுஇ,யூ,மு,நகரமன்ற தலைவர், சாகுல் ஹமீது.இ,யூ.மு.லீக் உலமா,பேரவைலையன்சம்சுதீன், உமர்அலி,கானை, யாஸின், அப்துல் சலாம், மற்றும் அனைத்து நிர்வாகிகளும் உடன் இருந்தனர். 

தலைப்புச்செய்திகள்