Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பயிற்சி விமானம் விபத்து

செப்டம்பர் 25, 2019 06:43

போபால் : மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக பயிற்சி விமானம் குவாலியரில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. அந்த விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகள் பத்திரமாக, பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தரையிறங்கியதாக கூறப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்