Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக அமைச்சர்கள் விஜயகாந்தை நேரில் சந்தித்தனர்

செப்டம்பர் 25, 2019 04:14

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்திடமும், கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திடமும் ஆதரவு கேட்டனர். 

அதையடுத்து அதிமுக அமைச்சர்கள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அவர்கள் தேமுதிக நிறுவனத்தலைவர் ஆகியோர் விஜயகாந்தை நேரில் சந்தித்து  மரியாதை நிமித்தமாகவும் சந்தித்தனர்.

தலைப்புச்செய்திகள்