Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு போலீஸ் சம்மன்

செப்டம்பர் 26, 2019 05:51

சென்னை: சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயகோபாலின் வீட்டிற்குச் சென்ற போலீஸ் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

தலைப்புச்செய்திகள்