Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் வங்கித் துணை தலைவர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை

அக்டோபர் 07, 2019 03:57

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் இண்டஸ்இண்ட் வங்கித் துணை தலைவர் விஸ்வநாதன் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதன் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 70 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளியையும்  கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

தலைப்புச்செய்திகள்