Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சோதனை

அக்டோபர் 09, 2019 04:34

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதற்கான காரணம் வெளியாகவில்லை.

தலைப்புச்செய்திகள்