Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை விமான நிலையத்தில் 6 திபெத்தியர்கள் கைது

அக்டோபர் 11, 2019 07:35

சென்னை: பெங்களுருவில் இருந்து விமானத்தில் சென்னை வந்த மேலும் 6 திபெத்தியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் போராட்டம் நடத்த முயன்ற 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்