Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உ.பி,யில் சிலிண்டர் வெடித்து 7 பேர் பலி

அக்டோபர் 14, 2019 04:37

லக்னோ : உ.பி., மாநிலம் முகமதாபாத் பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 மாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானது. இதில் 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

தலைப்புச்செய்திகள்