Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

அக்டோபர் 14, 2019 01:36

புதுடெல்லி: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். வறுமை ஒழிப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் அபிஜித் பானர்ஜி திறன்மிக்கவராக திகழ்வது பாராட்டத்தக்கது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்