Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோரிடம் நவ.16-ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: .பாஜக

நவம்பர் 13, 2019 04:43

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவோரிடம் நவ.16-ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. விருப்ப மனுவை கட்சியின் www.bjptn.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர்-ரூ.10000, மாநகராட்சி வார்டு உறுப்பினர்-ரூ.2500 விருப்பமனு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்