Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்த தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

நவம்பர் 18, 2019 01:12

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்த தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. அரசு மருத்துவர்கள் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட 8 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டு்ள்ளது.

தலைப்புச்செய்திகள்