Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உடலுறுப்பு தானத்தில் தொடர்ந்து 5வது முறையாக தமிழகம் முதலிடம்

நவம்பர் 30, 2019 12:07

புதுடெல்லி: உடலுறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5வது முறையாக முதலிடம் பெற்றதற்கான விருது வழங்கப்பட்டது. 5வது முறையாக முதலிடம் பெற்றதற்கான விருது உள்ளட்ட 3 தேசிய அளவிலான விருதுகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விருதுகளை வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்