Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரம்பலூர்: 10 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது

டிசம்பர் 02, 2019 07:44

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பூலாம்படி ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரி நீர் அருகில் உள்ள 10 கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. அங்குள்ள நோயாளிகளை தீயணைப்பு துறையினர் மீட்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்