Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கிய இடத்தில் அமைக்கப்பட்ட மதுக்கடைகளை மூட ஐகோர்ட் ஆணை

டிசம்பர் 04, 2019 07:23

சென்னை: குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கிய இடத்தில் விதிகளைமீறி அமைக்கப்பட்ட மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்