Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய பஸ்கள் துவக்க விழா

பிப்ரவரி 06, 2020 10:08

கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த விழாவில் புதிய வட்ட. நகர பேருந்துகளை வேளாண்மைதுறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு  துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி, கும்பகோணம் நகர செயலாளர் ராமநாதன், ஒன்றிய கழக செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், அசோக்குமார் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பாஸ்கர், ஜோசப், மாறன் பால் கூட்டுறவு சங்க தலைவர் என்.ஆர்.வி.எஸ். செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்