Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக மகளிரணி கூட்டம் 

பிப்ரவரி 13, 2020 10:15

தென்காசி: அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் மகளிரணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்  வி.எம். ராஜலட்சுமி மற்றும் தலைமை கழக பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள் அதிமுக தலைமை  நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் அதிமுக வளர்ச்சிக்கான திட்டம், முன்னேற்றம், எதிர்கால திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்