Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லை பாரதி காலமானார்

ஏப்ரல் 03, 2020 03:05

சென்னை: பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், வசன கர்த்தா என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட நெல்லை பாரதி காலமானார். 

நெல்லை பாரதியின் காலமானதை அறிந்த நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 

தலைப்புச்செய்திகள்