Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக் கேட்கக் கூடாதா?: ஸ்டாலின் கேள்வி

ஏப்ரல் 12, 2020 08:15

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக் கேட்கக் கூடாதா? இதில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது? என முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் கடிதத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அதில், மு.க.ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக்  கேட்கக் கூடாதா? இதில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து செயல்பட வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக்  கேட்கக் கூடாதா? இதில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்