Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

மார்ச் 11, 2019 06:09

போர்ட் பிளேர்: அந்தமானில் இன்று காலை 6.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்தமான் தீவுகளில் இன்று காலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இன்று காலை 6.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் வரவில்லை. 
 
 

தலைப்புச்செய்திகள்