Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13,387 ஆக உயர்வு : 437 பேர் உயிரிழப்பு

ஏப்ரல் 17, 2020 06:56

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. 437 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. 437 பேர் உயிரிழந்துள்ளனர். 1,749 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக
மஹாராஷ்டிரா- 3205
டில்லி - 1,640
தமிழகம்-1,267
ராஜஸ்தான் - 1,131
ம.பி.,- 1120
குஜராத்- 930
உ.பி., -805
தெலுங்கானா- 700
கேரளா -398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

தலைப்புச்செய்திகள்