Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல மாவட்டங்கள் விவரம் வெளியீடு

மே 02, 2020 06:07

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில், சிவப்பு மண்டலத்தில் அதிக கட்டுப்பாடுகள் தொடர உள்ளது. ஆரஞ்சு, பச்சை மண்டலத்தில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளரத்த்ப்பட உள்ளன.

சிவப்பு நிற மண்டலங்கள்:

1. சென்னை
2. மதுரை
3. நாமக்கல்
4. தஞ்சாவூர்
5. செங்கல்பட்டு
6. திருவள்ளூர்
7. திருப்பூர்
8. ராணிப்பேட்டை
9. விருதுநகர்
10. திருவாரூர்
11. வேலூர்
12.காஞ்சிபுரம்

ஆரஞ்சு நிற மண்டலங்கள்:

1. தேனி
2. தென்காசி
3. நாகப்பட்டினம்
4. திண்டுக்கல்
5. விழுப்புரம்
6. கோவை
7. கடலூர்
8. சேலம்
9. கரூர்
10.தூத்துக்குடி
11. திருச்சிராப்பள்ளி
12. திருப்பத்தூர்
13. கன்னியாகுமரி
14. திருவண்ணாமலை
15. ராமநாதபுரம்
16. திருநெல்வேலி
17. நீலகிரி
18. சிவகங்கை
19. பெரம்பலூர்
20. கள்ளக்குறிச்சி
21. அரியலூர்
22. ஈரோடு
23. புதுக்கோட்டை
24. தருமபுரி

பச்சை நிற மண்டலம்:

1. கிருஷ்ணகிரி

தலைப்புச்செய்திகள்