Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 56,342 ஆக உயர்வு: 1,886 பேர் பலி

மே 08, 2020 06:19

புதுடெல்லி: இந்தியாவில் இன்று (மே 08) காலை 9.00 மணி நிலவரப்படி, 56,342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,886 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 52,952 லிருந்து 56,342 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1,783 லிருந்து 1,886 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 15,267 லிருந்து 16,540 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,561 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 103 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு

மஹாராஷ்டிரா - 17,974 - 694

குஜராத் - 7,012 - 425

டில்லி - 5,980 - 66

தமிழகம் - 1,409 - 37

ராஜஸ்தான் - 3,427 - 97

மத்திய பிரதேசம் - 3,252 - 193

உத்தர பிரதேசம் - 3,071 - 62

ஆந்திரா - 1,847 - 38

பஞ்சாப் - 1,644 - 28

மேற்கு வங்கம் -1,548 - 151

தெலுங்கானா - 1,123 - 29

காஷ்மீர் - 793 - 09

கர்நாடகா - 705 - 30

ஹரியானா - 625 - 07

பீஹார் - 550 - 05

கேரளா -503 04

ஒடிசா - 219- 02

சண்டிகர் - 135 - 1

ஜார்க்கண்ட் - 132 - 03

திரிபுரா- 65 - 0

உத்தரகாண்ட் - 61 - 1

சத்தீஸ்கர் - 59 - 0

அசாம் - 54 - 01

ஹிமாச்சல பிரதேசம் - 46 - 02

லடாக் - 42 - 0

அந்தமான் - 33 - 0

மேகாலயா- 12- 01

புதுச்சேரி- 10 - 0

கோவா- 07 - 0

மணிப்பூர் - 02 - 0

தாதர் நாகர் ஹவேலி-1-0

அருணாச்சல பிரதேசம் - 01 - 0

மிசோரம் - 01 - 0

தலைப்புச்செய்திகள்